நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள அலுவலக கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கூட்டங்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபா தொடர்பில் யோசனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதனை நாடாளுமன்ற பிரதி செயலாளர்...