மரண தண்டனை கைதி துமிந்தவின் பேஸ்புக்கை செயற்படுத்துவது யார்?
மரண தண்டனை கைதி துமிந்த சில்வா சிறையில் இருக்கும்போது அவரின் பேஸ்புக் கணக்கு இயங்குவது எவ்வாறு என்பது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக துமிந்த சில்வாவின் சகோதரி ஊடகம் ஒன்றிக்கு கருத்து வெளியிட்டுள்ளார்....