அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது..
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று(30) காலை 8.00 மணி முதல் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் இன்று(01) காலை 8.00 மணியுடன் நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது....