சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31) அறிவிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். குறித்த அந்த...