Month : January 2017

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி இன்று(27)…

wpengine
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று(27) நுகேகொடையில் நடைபெறவுள்ளது. பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து...
வாழ்க்கை

நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான புதிய டிப்ஸ்.. [PHOTOS]

wpengine
நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதனை தமது ஆடைகளில் ஒட்டி கொண்ட பின்னர் நுளம்புகள் கொட்டுவதை தவிர்ப்பதாக வெளிநாட்டு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை…

wpengine
முன் அறிவித்தலின்றி தபால் தொழிற்சங்கங்களால் தொழிற்சங்கப் போராட்டம் நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடாத்த பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஒரு வார காலத்திற்குள் நேரத்தை...
உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது..

wpengine
இலங்கையில் காணாமல் ​போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி 4 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று(26) மாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதம் இருந்தவர்களை...
உள்நாட்டு செய்திகள்

பிணை முறி மோசடி குறித்து விசாரிக்க முதலில் ஐ.தே.கட்சியினரே உதவியது – ரஞ்சன்…

wpengine
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு பிரதானமாக செயற்பட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, பிணைமுறி மோசடிகளை மூடி மறைக்க எவ்விதத்திலும் உதவப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கலந்துரையாடல்…

wpengine
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவுக்கு வெளியில் மேற்குறித்த இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இம்ரான் தாஹீருக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் எச்சரிக்கை… [VIDEO]

wpengine
தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியின் போது, விக்கெட் ஒன்றை கைப்பற்றிய இம்ரான் தாஹீர், மைதானத்தை சுற்றி ஓடி...
உள்நாட்டு செய்திகள்

தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு விமல் வீரவங்ச கோரிக்கை…

wpengine
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் போது,தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஆதலால், தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இன்று(26)...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த ட்ரம்ப் உத்தரவு…

wpengine
சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்டு டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள...
உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி விவகாரம் – கோப்க்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்…

wpengine
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் பற்றிய அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக்குழுவின் (கோப்) விசாரணை அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. தின்னியாவல பாலித தேரரினால்...
உள்நாட்டு செய்திகள்

லஹிரு வீரசேகர விளக்கமறியலில்…

wpengine
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின்...
உள்நாட்டு செய்திகள்

கிளி (Parrotfish)எனப்படும் மீன் இனத்தினை பிடிக்க தடை…

wpengine
கிளி (Parrotfish)என அழைக்கப்படும் மீன் இனம் ஒன்றை பிடிக்க தடைவிதிப்பது குறித்து மீன்பிடி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. உயிரியல் ஆய்வுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய மீன் இனம் என்ற வகையில் கிளி...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில்...
கேளிக்கை

ஆபாச வீடியோவில் சிக்கியுள்ள அனிருத் ஆவேசம்..

wpengine
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆபாச வீடியோவில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு அனிருத் மறுப்புத் தெரிவித்துள்ளார். கொலவெறியுடன் சினிமாவுக்குள் நுழைந்த இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் சினிமா வாழ்க்கை பிரகாசமாக இருந்தாலும், அவரைச்...
உலக செய்திகள்

மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்…

wpengine
மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம் உள்ளிட்ட குடியேற்றம் தொடர்பான திட்டங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில்,...