Month : January 2017

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2017 ஜனவரி முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்…

wpengine
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று(01) முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொன்சேகாவிற்காக மஹிந்த உருவாக்கிய பதவி! மைத்திரி போடும் திட்டம்

wpengine
முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உருவாக்கிய பதவியொன்றை ரத்து செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. பாதுகாப்பு படைகளின் கட்டளைத்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார கைது..

wpengine
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது  செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் – அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள்..

wpengine
அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதிஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்தவின் பாதுகாவலர்களுக்கு ஓரவஞ்சனை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் 206 பேரின் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் 2016 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவின் பாதுகாப்புக்கு 206 பொலிஸ் உத்தியோகத்தர்களைக்கொண்ட செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரமுகர்களின்...
உலக செய்திகள்

உலக அமைதிக்கே முதலில் முக்கியத்துவம் அளிப்பேன்..

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் திகதியுடன்...
விளையாட்டு

இலங்கைக்கெதிராக பொன்டிங்கும் இணையும் 2வது போட்டி இன்று(02)..

wpengine
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, இன்று(02) ஆரம்பிக்கவுள்ளது. கேப் டௌணில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி 1:30க்கு ஆரம்பிக்கவுள்ளது. முதலாவது போட்டியில் முதல் இனிங்ஸில் பந்துவீச்சில்...
உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரமளவில்..

wpengine
புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரம் அரசியலமைப்பு உருவாக்க செயற்குழுவிடம் அறிவிக்கப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அனர்த்த...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸியுடனான 3வது டெஸ்ட் போட்டி மிஸ்பாவின் இறுதிப்போட்டியா..?

wpengine
அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் விளையாடுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் அணித்தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்படுகிறது. 42 வயதான மிஸ்பா, அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில்...
உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக மற்றுமோர் முறைப்பாடு..

wpengine
நாட்டினுள் நடைபெறும் இலஞ்ச ஊழல்களையும் துஷ்பிரயோகங்களையும் ஒழிக்க என ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசு தற்போது பொய்யுரைப்பதாகவே தோன்றுகின்றதாக மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கான அறக்கட்டளை அமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையினை குறைப்பதாகக் கூறிய...
உள்நாட்டு செய்திகள்

வில்பத்து சரணாலய எல்லையினுள் காடழிப்புகள் இல்லை – ஜனாதிபதி

wpengine
வில்பத்து தேசிய சரணாலய எல்லையினுள் எவ்வித காடழிப்புகளும் முன்னெடுக்கப்பட்டில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்கு அப்பால் சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருந்தால் அது குறித்து தான் கவனம்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹேரத்திற்கு முன்கூட்டியே முட்டுக்கட்டை போட்ட டுபிளசி..

wpengine
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மைத்திரி – ட்ரம்ப் விசேட கலந்துரையாடல் மார்ச் மாதமளவில்…

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னதாக, இலங்கைக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து...
உள்நாட்டு செய்திகள்

நானும் அதிருப்தியிலேயே இருக்கிறேன் – ஹரீன் தெரிவிப்பு…

wpengine
கடந்த ராஜபக்ஷ ஆட்சியினை தோற்கடித்து நல்லாட்சியினை தோற்றுவிக்க அரும்பாடுபட்ட தனக்கு தற்போது நல்லாட்சி அரசில் அதிருப்தியே மிஞ்சியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களது...
விளையாட்டு

அடுத்தடுத்து சிறந்த வீரர்களுக்கான டெஸ்ட் அணியில் இடம் பிடித்த ஹேரத்..

wpengine
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் பிரபல ஆங்கில விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனத்தின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் ஐசிசி தன்னுடைய டெஸ்ட் அணியை அறிவித்தது....