Month : February 2017

உள்நாட்டு செய்திகள்

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பலத்த பாதுகாப்பு…

wpengine
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடும் விடயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரவித்துள்ளார். தரவு வங்கியிலிருந்து வினாக்கள் பெறப்பட்டு இடைக்கிடை வினாக்களும் அச்சாகவுள்ளன. பரீட்சை...
கேளிக்கை

நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களை பார்க்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி…

wpengine
நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். ஆனால் இன்னொரு பக்கம் அவர் தாய் தந்தை நாங்கள் தான் என்று கதிரேசன், மீனாட்சி தம்பதி வழக்கு போட்டிருந்தனர். இவர்களின் வழக்கிற்கு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெலிகம’யில் புதிய கைத்தொழில் வலயம், மஹிந்த அரசின் வெளிநாட்டுக் கடன் தொகை மட்டும் 3,600 டொலர் – பிரதமர்

wpengine
தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் நேற்று(27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு...
வாழ்க்கை

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால் நீங்களும் வைத்தியர் தான்… ட்ரை பண்ணுங்க…

wpengine
நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் நம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு, அமைச்சர் ராஜித உத்தரவு…

wpengine
சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அசங்க குருசிங்க’வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் உயரிய பதவி…

wpengine
இலங்கை தேசிய அணியின் புதிய முகாமையாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசங்க குருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1996 ஆண்டு உலகக் கிண்ணத்தினை கைப்பற்றிய இலங்கை அணியில் அசங்கவும்...
உள்நாட்டு செய்திகள்

பிலவுக்குடியிருப்பு காணிகள் எல்லைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine
கேப்பாபலவு, புலவுக்குடியிருப்பு காணிகள் தொடர்பான பிரச்சினை, எதிர்வரும் 4 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் என ஜனாதிபதி உறுதிவழங்கியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்த பகுதி மக்களின் போராட்டம் இன்று 29வது நாளாகவும்...
உலக செய்திகள்

IS தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்காக ‘பென்டகம்’ புதிய திட்டம்…

wpengine
அமெரிக்க பாதுகாப்பு மையமான ‘பென்டகன்’, ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வாசஸ்தலமான வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணியினை சுழல வைக்க வரவுள்ள, மலிந்த புஷ்பகுமார…

wpengine
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி காலியில் ஆரம்பமாவதோடு; இரண்டாவது டெஸ்ட் மார்ச் 15 ஆம் திகதி பங்களாதேஷ் பீ.சரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் நிறுவன அதிகாரியின் வாகன சூட்டு சம்பவம் நிர்மாணிக்கப்பட்ட நாடகமே…

wpengine
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்றதிகாரி டொக்டர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிப் பிரயோகம் போலியாக திட்டமிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என காண்பிப்பதற்காகவே குறித்த சம்பத்தை திட்டமிட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாவலப்பிட்டி டிப்போ ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டத்தில்.. போக்குவரத்து ஸ்தம்பிதம்

wpengine
இலங்கை போக்குவரத்து சபையின் நவலப்பிட்டி டிப்போ அதிகாரிகளும், ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நாவலப்பிட்டி டிப்போ ஊழியர் ஒருவரை நேற்று(27) காய்கறி வியாபாரி ஒருவர் தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று(28) இவ்வாறு...
விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டியில் கதிகலங்கிய இந்திய வீரர்கள் விரக்தியில் பதிவிட்ட வாட்ஸ் அப் உரையாடல் அம்பலம்….

wpengine
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் வாட்ஸ் அப்பில் பேசிக் கொண்டது தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புனேவில் நடைபெற்ற முதல்...
உள்நாட்டு செய்திகள்

பிணை முறி விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மீளவும் நிதி அமைச்சின் செயலாளர்…

wpengine
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ். எச். சமரதுங்க மீண்டும் முன்னிலையாக உள்ளார். இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதி...
உலக செய்திகள்

மெரீனாவில் போராட்ட அறிகுறி குறித்து 1,500 பொலிசார் குவிப்பு…

wpengine
சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, அங்கு சுமார் 1,500 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த...
உள்நாட்டு செய்திகள்

மத்திய மாகாணத்திலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க GMOA தீர்மானம்…

wpengine
மத்திய மாகாணத்தில் இன்று(28) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நான்கு மணித்தியாலங்கள் இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அச்சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே...