ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 4 1/2 கோடிக்கு ஏலம் போன மேத்யூஸ்…
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை வீரர் அஞ்சலோ மேத்யூஸ் உட்பட 7 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாயாக (இலங்கை பெறுமதி...