Month : February 2017

விளையாட்டு

ICC Americas T20 போட்டிகளில் விருது வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர் அமெரிக்காவிலிருந்து விரட்டல்….

wpengine
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால் அமெரிக்காவிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று(07) ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்தே விமல் வீரவன்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே கல்லூரி விவகாரம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு ஜேவிபி முழு ஆதரவு…

wpengine
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தாம் முழுமையாக ஆதரவளிப்பதாக ஜே.வி. பி தெரிவித்துள்ளது. அரச மருத்துவர்கள் சங்கத்தினருடன் நேற்று(06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி தோற்றால், தென்னாபிரிக்க அணி தரவரிசையில் முதலிடத்திற்கு…

wpengine
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தரவரிசைகளுக்கான பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
உள்நாட்டு செய்திகள்

வஸீம் கொலை – அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று தீர்மானம்…

wpengine
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்த மனு இன்று(07)) நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. பிரபல றகர் வீரர் வஸீம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர...
உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீளவும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை…

wpengine
நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவுவதோடு; ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்களினை...
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) பணி பகிஷ்கரிப்பில்…

wpengine
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று(07) நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...
உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரமளவில்…

wpengine
எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி வெளிவரும் எனவும் இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான முறையொன்று பிறக்கும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உறுதி மொழிகளை,...
உள்நாட்டு செய்திகள்

மாலபே தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை…

wpengine
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகத்தை முழுவதும் மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து வந்த சிலரே இவ்வாறு துப்பாக்கிப்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சட்டமா அதிபரை நீதிமன்றத்திற்கு இழுத்த விமல் வீரவங்ச

wpengine
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உட்பட சில தரப்பினரை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆஸிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைமை தாங்குகிறார்…

wpengine
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடரில் இருந்து உபாதை காரணமாக இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைவராக செயல்படுவார் என்று...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மின்சாரசபையின் பாவனையாளர்களுக்கு இலவசமாக LED மின் குமிழ்கள்…

wpengine
இலங்கை மின்சாரசபையின் பாவனையாளர்களுக்கு இலவசமாக LED மின் குமிழ்களை வழங்க உள்ளது. 60 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை மாதாந்தம் பயன்படுத்துவோருக்கு இவ்வாறு LED மின்குமிழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வாறு வழங்கப்படும் மின் குமிழ்களுக்காக பாவனையாளர்களிடமிருந்து மாதாந்த...
உலக செய்திகள்

டிரம்ப் தொப்பி அணிந்த சிறுவனுக்கு சக மாணவர்கள் அடி-உதை…

wpengine
அமெரிக்காவில் டிரம்ப் தொப்பி அணிந்த சிறுவனை சக மாணவர்கள் அடித்து உதைத்த செய்தி பெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால்...
உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(06) பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிபதி இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்த்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி பதவி விலகல்…

wpengine
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேறிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியாராச்சி விலகப் போவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்....