Month : February 2017

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

15 அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை அடுத்த வாரம்…

wpengine
கோப் குழுவினால் 15 அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் 08ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகாரசபை,...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சுதந்திர தின நிகழ்வின்போது பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்த இலங்கை வீரரின் நிலை

wpengine
கொழும்பு காலிமுகத்திடலில் இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்ற போது, பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அத்துடன், பரசூட் வீரர்களின் சாகச நிகழ்வும் நடைபெற்றது. இதன்போது, சுமார் 10,000 அடி உயரத்திலிருந்தும் பரசூட்...
உள்நாட்டு செய்திகள்

உணவுப் பொதியொன்றின் விலை அதிகரிக்கின்றது….

wpengine
உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை காணப்படுவதனால், தேங்காயின்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவையில் மோதல்!!

wpengine
தனியார் நிறுவனமொன்றுக்கு வரிச் சலுகை கோரும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தால் அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில...
உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்…

wpengine
பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் நாளை(07) அடையாள பணி பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் இவர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மாத சம்பளத்தை அதிகரிக்கும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சர்ச்சைக்குரிய நண்பர்களுடன் மீண்டும் இணைந்தார் நாமல்!

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீண்டும் அவரது சர்ச்சைக்குரிய நண்பர்கள் குழுவுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது அதிக குற்ற செயல்களினால் முன்னாள் ஜனாதிபதியை, மக்கள்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மகிந்தவுடன் கே.பியும் கருணாவும் களத்தில்: புதிய திருப்பம்? – கொழும்பு ஊடகம் தகவல்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் கவிழ்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தகர்களாக இருந்தவர்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   மகிந்த ஆட்சியை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக முறைகேடான வழிகளைப் பின்பற்றிக்...
உள்நாட்டு செய்திகள்வணிகம்

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் விரைவில்…

wpengine
சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, இவ்வாண்டுக்குள் கைச்சாத்திடுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இவ்வாண்டு மே மாதமளவில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரதினக்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சில்லறைக் கடைக்குள் மைத்திரி!

wpengine
தனது சொந்த பகுதியான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தனது இளமை கால ஞாபகங்களை நினைவுபடுத்திக் கொண்டார். அவர்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெண்கள் தொடர்பில் நாமல் கொண்டுள்ள தவறான சிந்தனையின் அடிப்படையில், இந்த அறிவுரை அமைந்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

பஷீர் சேகு தாவூத் பதவி நீக்கம், ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானம்…

wpengine
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான பஷீர் சேகு தாவூத் கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் அவர் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருப்பார் என...