அமெரிக்காவில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்…
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று(27) தொடங்கியது. 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது. தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் இந்நிகழ்ச்சியைத்...