தகுதியற்ற கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களுக்கு எதிராக சிவப்பு சமிஞ்சை…
தகுதியற்ற கதிரியக்க (x-ray)தொழில்நுட்பவியலாளர்கள் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தலையீடு செய்யுமாறு கதிரியக்க விஞ்ஞான தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் சுகாதார பணிப்பாளரிடம் விசேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள்...