Month : March 2017

உள்நாட்டு செய்திகள்

ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து நாடாளுமன்ற விவாதத்திற்கு கோரிக்கை…

wpengine
ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த கோரிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த விவாதத்தை நடத்த...
உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்சவின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு…

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு...
விளையாட்டு

அவுஸ்திரேலிய சுற்றுப்பயத்திற்கு மென்டிஸ் தலைமையில் 15 வீரர்கள்…

wpengine
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள, சுற்றுத்தொடரில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை அணியின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய 19 வயதிற்கு உட்பட்ட அணியுடன் நடைபெறவுள்ள குறித்த...
உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் தாக்கம் – காத்தான்குடியில் 90 கல்வி நிலையங்களுக்கு பூட்டு…

wpengine
மட்டக்களப்பு,காத்தான்குடி நகர சபை பகுதியில் டெங்கு நோய் அதிகரிப்பினால் சமய பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களை இன்று(30) முதல் ஒரு வாரம் மூடுமாறு சுகாதார பிரிவு உத்தரவிட்டுள்ளது. இதன்படி முன்பள்ளிகள் 40 மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

ஓய்வு பெறவுள்ளோருக்கு தீர்வை வரி முறையில் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிப்பு…

wpengine
2018ம் ஆண்டு முதல் ஓய்வு பெறவுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, தீர்வை வரி முறையில் வழங்கப்படும் வாகனங்களுக்கான நிதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக இந்நிதித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..

wpengine
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருவருடத் தடையினை விதித்துள்ளது. ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள், இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர். குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும்...
உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மஹிந்த தலைமையில் காலிமுகத் திடலில்…

wpengine
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபல திரைப்பட இயக்குனராக வசந்த ஒபேசேகரவின் உடல் நலம் விசாரிக்க தனியார் வைத்தியசாலை...
உள்நாட்டு செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

wpengine
காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கனிய எண்ணெய் விநியோக மத்திய நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள காணியை நேற்று(29) பார்வையிட்டதன்...
உள்நாட்டு செய்திகள்

குமார் குணரத்னத்திற்கு, ஆஸி குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம்…

wpengine
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு, அவுஸ்திரேலிய குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாவட்டங்கள் இரண்டிற்கு பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்…

wpengine
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதற்கமை 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பதுளை மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 8 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 6...
உள்நாட்டு செய்திகள்

பிணைமுறி விசாரணை அறிக்கை வௌியாகும் வரை கேள்விப்பத்திர குழு உறுப்பினர்கள் நீக்கம்…

wpengine
மத்திய வங்கியின் பிணைமுறி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வௌியாகும் வரையில் மத்திய வங்கியின் பிணைமுறி ஏல விற்பனை கேள்விப்பத்திர குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் அதில் இருந்து நீக்குவதற்கு மார்ச் மாதம் 20ம் திகதி நிதிக்...
உள்நாட்டு செய்திகள்

இன்புளூவன்சா H1N1 குறித்து அச்சமடைய தேவையில்லை – சுகாதார அமைச்சு…

wpengine
இன்புளூவன்சா H1N1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த நோய் குறித்து வீணாக அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் H1N1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும்,...
உள்நாட்டு செய்திகள்

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை…

wpengine
வில்பத்து சரணாலயம் குறித்த புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு, முசலி மக்கள் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். வில்பத்து வன சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை...
உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சதவீதத்தை அதிகரித்தல் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்…

wpengine
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்ட பேருந்துகளுக்காக செலுத்த வேண்டிய ரூபாய் 142 மில்லியனை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட...