ஆஸி மக்களை சுழற்றி எடுக்கும் ‘டெபி’ சூறாவளி….
அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில், ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டபடி ‘டெபி’ சூறாவளி தாக்கத் தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் 260Km வேகத்தில் வீசி வரும் சுழல் காற்றால் வீடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. கடல் அலைகளும் அச்சுறுத்தும் நிலையில் வீசி...