ஆஸி அணியிடம் இந்தியா தோற்றமைக்கு காரணம் ஆடுகளமே.. ICC.யின் போட்டி நடுவர் அறிக்கை….
இரண்டரை நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்த புனே ஆடுகளம் மோசமானது என்று ICC.யின் போட்டி நடுவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி புனேவில் நடைபெற்றது. முதல்...