எம்மால் தவறுகள் நடந்தேறியது உண்மை – இராஜ் இடம் ஞானசார தேரர் உண்மையினை அம்பலப்படுத்தினார்..
இராஜ் வீரரத்ன அண்மையில் ஞானசார தேரரை சந்தித்தமை குறித்து நாம் வாசகர்களுக்கு தெரிவித்திருந்தோம். குறித்த சந்திப்பின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஞானசார தேரர் தான் மதவாதியல்ல எனவும், தமது அமைப்பினால் சில தவறுகள்...