பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியது…
ஆசியா கிண்ண வளர்ந்து வரும் அணிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது. சிட்டகாங்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை 23 வயதுக்குற்பட்டோர்...