Month : April 2017

உள்நாட்டு செய்திகள்

மகளின் மருத்துவ அறிக்கை முன்வைக்காமை காரணமாக விமலின் பிணை கோரிக்கை நிராகரிப்பு..

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணைக் கோரிக்கை மூன்றாவது முறையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மோசன் மனு ஊடாக அவர் கோரிய பிணையை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று(03) நிராகித்துள்ளார். தனது மகளுக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியில் நாளை பொன்சேகாவிற்கு பிரதி தலைவர் பதவி…

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றம் காணவுள்ள விசேட செயற்குழு கூட்டம் நாளை(04) நடைபெறவுள்ளது. இதன்போது மேலதிகமாக இரு பிரதித்தலைவர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளன. மேலும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு பிரதி தலைவர்...
விளையாட்டு

இலங்கை அணியா… மும்பை இந்தியன்ஸ் அணியா… – மாலிங்க அதிரடி

wpengine
IPL போட்டிகளை விட தேசிய அணியில் இடம்பெற்று விளையாடவே முன்னுரிமை அளிப்பேன் என லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையேயான இருபதுக்கு 20 போட்டிகள் எதிர்வரும் 4ஆம் திகதி...
உள்நாட்டு செய்திகள்

அமரபுர மகா நிக்காயவின் வணக்கத்துக்குரிய கௌல்தென ஞானீசர மகா நாயக தேரர் காலமானார்..

wpengine
அமரபுர மகா நிக்காயவின் வணக்கத்துக்குரிய அக்கமஹா பண்டித கௌல்தென ஞானீசர மகா நாயக தேரர் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 102 என்பதும் குறிப்பிடத்தக்கது. (rizmira)...
உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் உள்ள பிரதான நகரங்களில் இன்று முதல் விசேட பாதுகாப்பு…

wpengine
நாடு பூராகவும் உள்ள பிரதான நகரங்களில் இன்று(03) முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு குறித்த இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை...
உள்நாட்டு செய்திகள்

இந்திய உதவியுடன் இலங்கையில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – பிரதமர்

wpengine
இலங்கை அரசு மற்றும்இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இவ்வருடம் முன்னெடுக்கப்படாது…

wpengine
2017ம் ஆண்டில் அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே இணங்கியிருந்த போதும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய...
உள்நாட்டு செய்திகள்

சர்ச்சைக்குரிய சைட்டம் விவகாரம் – GMOA இனது இறுதித் தீர்மானம் இன்று…

wpengine
சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை தடைசெய்யுமாறு கோரி மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இன்று(03) இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கூடவுள்ள மருத்துவ சபை உயர்மட்ட...
உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் மே மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

wpengine
எதிர்வரும் மே மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்தும் வரையில், குறித்த ஸ்மார்ட் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய ஆட்பதிவு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 அணி விவரம் வெளியீடு – மாலிங்கவும் அணியில்…

wpengine
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடரின் முதலாவது போட்டி நாளை(04) நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான இலங்கை அணியில் இருந்து குசல் மெண்டிஸ் மற்றும் தினேஸ்...
உள்நாட்டு செய்திகள்

தேங்காயின் விலை அசுர வேகத்தில் அதிகரிப்பு – அரச அதிகாரிகளுக்கு கவனம் செலுத்த கோரிக்கை…

wpengine
உள்ளூர்ச் சந்தையில் தேங்காயின் விலை, 90 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெக்டர்கொப்பேகடுவ விவசாயம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள புள்ளி விவரத்தின் பிரகாரம், பெரிய தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாய்...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine
பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி, பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. UPDATE…………….02:03 PM இலங்கைக்கு சுற்றுப்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை…

wpengine
நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இன்று(01) பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் பாரிய போக்குவரத்து மத்திய நிலையம்…

wpengine
கொழும்பு நகரை கேந்திர மையமாக வைத்து பாரிய போக்குவரத்து மத்திய நிலையத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புறநகர்...
உள்நாட்டு செய்திகள்

வாகனங்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு…

wpengine
ஜப்பானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும், வாகனம் ஒன்றின் விலை சுமார் 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் யென்னின் பெறுமதி...