சர்ச்சைக்குரிய சைட்டம் குறித்த இறுதித் தீர்வு திங்களன்று – சுமார் 100 தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக களத்தில்…
சர்ச்சைக்குரிய சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்காது போனால், தாம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க, நாட்டிலுள்ள சுமார் 100 தனியார் மற்றும் அரச துறை தொழிற்சங்கங்கள் இணைந்து...