அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் மீளவும் நீடிப்பு..
றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு...