தீவுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை – பிரித்தானிய சஞ்சிகை தெரிவிப்பு..
27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில்...