அகத்தின் அழகு முகத்தில் தெரியனுமா.. ? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மைதான். நல்ல அன்பான மனதின் வெளிப்பாடு அவர்களின் முகத்தில் பிரதிபலிக்கும். அதோடு போதும் என்று திருப்திப்படாமல் கொஞ்சம் வீட்டில் வாரம் ஒருமுறை முகத்தை பராமரித்துப் பாருங்கள். கருமை...