சிம்பாவ்வே அணியிடம் முதல் போட்டியிலேயே தோற்றது இலங்கை அணி…
சுற்றுலா சிம்பாவ்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்றைய(30) சர்வதேச ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. காலியில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...