மேக்ரானின் அழைப்பை ஏற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப்…
பிரான்சின் தேசிய தினமான ஜீலை 14ம் திகதி நடைபெறும் நிகழ்வில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் ஜீலை 14ம் திகதி நடைபெறவுள்ள Bastille Day நிகழ்வில் கலந்து...