Month : June 2017

வாழ்க்கை

கருப்பான உதட்டை விரைவில் சிவப்பாக்க இத ட்ரை பண்ணுங்க..

wpengine
சிவந்த உதடுகள் அழகை இன்னும் அதிகபப்டுத்தும். ஆனால் சிரு வயதிலிருந்தே அல்லது லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் விரைவில் கருப்பாகிவிடும். பின்னர் லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே போக முடியாத அளவிற்கு உதடு கருத்துப் போகும் காஃபி...
உள்நாட்டு செய்திகள்

“ஆவா” கும்பலின் தலைமைகள் 03 பேர் கைது..

wpengine
யாழில் நடைபெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய “ஆவா” சந்தேகநபர்கள் மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவர் தொடர்பாகவும் இந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், நேற்று(31) திருச்சியில் கியூ கிளை பொலிஸார்...
உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தையில் இடிந்த கட்டடம் குறித்து சம்பிக்க’விடமிருந்து விசேட அறிக்கை..

wpengine
வெள்ளவத்தை கட்டடம் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவில்லை என பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே...
விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி..

wpengine
சர்வதேக கிரிக்கெட் பேரவையின் வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று(01) ஆரம்பமாகிய நிலையில்; குழு ‘ஏ’விற்கான இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...
உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலையில் கைதாகிய அநுர’வின் பிணை மனு குறித்த விசாரணை நாளை..

wpengine
றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது கொலையின் தகவல்களை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயகவினை சுமார் ஒருவருடத்திற்கும் மேல் சிறையில் வைத்திருப்பது சட்டத்திற்கு...
உள்நாட்டு செய்திகள்

அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு நிவாரண பெக்கேஜ் – அகில விராஜ்..

wpengine
அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பாடசாலை மாணவர்களுக்கு அனைத்து வித கல்விக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பொதியொன்றினை (பெக்கேஜ்) வழங்க உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(01) இடம்பெற்ற...
உள்நாட்டு செய்திகள்

பேர்புச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து..

wpengine
பேர்புச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் மீது மத்திய வங்கியின் தடையை நீக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(01) இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த மனு இன்று(01) விசாரணைக்கு வந்த நிலையில் மேன்முறையீட்டு...
உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக பராக்கிரம..

wpengine
துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சுக்கு பொறுப்பான துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் இவ்வாறு புதிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டது....
கேளிக்கை

மயிரிழையில் உயிர் தப்பிய சன்னி லியோன்.. நடந்தது இதுதான்.. (VIDEO)

wpengine
உலகம் முழுவதும் பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்திய சினிமாவில் கவர்ச்சியான ரோல்களில் நடித்துவருகிறார். அவர் நேற்று(31) பயணம் செய்த தனியார் விமானம் மோசமான வானிலையினால் தரையிறங்கும் போது பாதிக்கப்பட்டுள்ளது. சன்னி லியோன் உட்பட...
உள்நாட்டு செய்திகள்

தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க உத்தரவு..

wpengine
உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக மிலிந்த மொரகொட உள்ளிட்ட ஐவர் தாக்கல் செய்த வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(01) உத்தரவிட்டுள்ளது. பொது மக்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி – கடற்படை எச்சரிக்கை..

wpengine
மாத்தறை அத்துடாவ பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். தாய்(30), தந்தை(38) மற்றும் அவர்களது மகனுமே(14) இவ்வாறு பலியாகியுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில்...
உள்நாட்டு செய்திகள்

கூட்டு எதிர்க்கட்சி பா.உறுப்பினர்களின் சம்பளம் நிவாரணங்களுக்காக.. – அரசின் 10 இலட்சம் எங்கே..?

wpengine
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது சம்பளம் மற்றும் தனிப்பட்ட பணம் ஆகியவற்றினை வழங்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் துணைத்தலைவரும் இரத்தினபுரி மாவட்ட...
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 10 பேர் பலி..

wpengine
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகை தாக்குதலில் குறி தவறியதால் சொந்த படை வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்த மருத்துவ சபையின் மனுவினை விசாரிக்க திகதி தீர்மானம்..

wpengine
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(01) தீர்மானித்துள்ளது. நீதியரசர் பிரியசாத்...
வணிகம்

அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கையருக்கு வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு..

wpengine
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்க முன்வந்திருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இந்த நன்கொடைகளை இலகுவாக வழங்கக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வெளிநாடுகளில் இருப்போர் தமது...