Month : June 2017

உள்நாட்டு செய்திகள்

பொசான் தினத்தினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்..

wpengine
பொசான் தின விசேட வழிபாடுகளை முன்னிட்டு இம்மாதம் 06ம் திகதி தொடக்கம் கொழும்பு கோட்டையில் இருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 08 மற்றும் 09...
உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது விசேட விழிப்புணர்வு செயலமர்வு..

wpengine
ஜூன் மாதம் 13ம் திகதி தொடக்கம் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் போது விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை முன்னெடுக்க உள்ளதாக வீதிப் பாதுகாப்பிற்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது. சாரதி என்ற...
உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக வீதியின் அனைத்தும் நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது..

wpengine
தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை தொடக்கம் கொடகம வரையிலுள்ள நுழைவாயில்கள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பாதை பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார். நேற்று(31) இரவு கொக்மதுவ தொடக்கம்...
உலக செய்திகள்

காபூல் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ISI துணை என ஆப்கான் குற்றச்சாட்டு..

wpengine
காபூல் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஹக்கானி தீவிரவாத குழுவும், அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்களை அமைந்துள்ள பகுதியில் நேற்று(31) தீவிரவாதிகள்...
உள்நாட்டு செய்திகள்

அஞ்சல் அலுவலகத்தில் இன்று முதல் நீர்க் கட்டணம் செலுத்தும் வசதி..

wpengine
இன்று(01) முதல் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இலங்கை முழுவதிலும் காணப்படும் 4,610 அஞ்சல் அலுவலகங்களில் நீர்க் கட்டணத்தை செலுத்த முடியும்....
விளையாட்டு

மேத்யூஸ் இற்கு தென்னாபிரிக்காவுடன் கூடிய போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லை..

wpengine
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று(01) ஆரம்பமாகிறது. குழு A இற்கான இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை(03) இலங்கை அணி...
உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடல்..

wpengine
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற குழுவின் அவசர கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று(01) இடம்பெறவுள்ளது. குறித்த இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆளும் தரப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு...
உலக செய்திகள்விசேட செய்தி

மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் குண்டுப்புரளி – இலங்கையர் கைது..

wpengine
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் இற்குச் சொந்தமான MH128 விமானத்தில் மதுபோதையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானம்...
உள்நாட்டு செய்திகள்

இன்றும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு கடும் மழை..

wpengine
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக சீரடையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் இன்று(01) இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் 75mm அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என...
உள்நாட்டு செய்திகள்

2017ம் ஆண்டுக்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி’யால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் மறுசீரமைப்பு..

wpengine
2017ம் ஆண்டுக்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மறுசீரமைக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக செயற்பட்ட காலத்தில் கடைசியாக 2017ம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டத்திற்கு எதிரான மனு விசாரணையிலிருந்து நீதிபதி விஜித் விலகல்..

wpengine
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டங்களை வழங்க சட்ட ரீதியிலான அதிகாரம் உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை வைத்திய சபையினால் மேன்முறையீடு செய்த மனுவினை விசாரிக்கும்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க விசேட குழு..

wpengine
நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக உரிய சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(31) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
வணிகம்

அனர்த்தங்களால் பாதிப்படைந்தோர் சார்பில் தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு..

wpengine
இயற்கை அனர்த்தங்களால் உயிரழந்த, சேதமடைந்த சொத்துக்கள் சார்பில் தேசிய காப்புறுதி நிதியம் இழப்பீடு வழங்கவுள்ளது. இயற்கை அனர்த்தங்களில் பலியான உயிர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்க தயார் என தேசிய காப்புறுதி நிதியம்...