மூட நம்பிக்கையால் விமானத்தைத் தாமதப்படுத்திய பெண்மணி!
ஷாங்காய் விமான நிலையத்தில், மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பெண்மணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது நாணயங்களை வீசியதை அடுத்து, China Southern Flight 380 என்ற அந்த விமானம்...