Month : July 2017

உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்புநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

wpengine
நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும். அதற்கமைய தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைய பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தான்  பிரதமர் நவாஸ் ஷெரீஃப்  இராஜினாமா

wpengine
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீபின் உறவினர்கள் ஈடுபட்டு  ஆதாயம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கொன்று பாகிஸ்தான்   உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில் இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

wpengine
மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை  உட்பட பல...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

wpengine
திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரிட்சித்து பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பேர்பெக்ட்சுவல் நிறுவனத்தின் (Perpetual Treasuries )    பணிப்பாளர் அர்ஜுன் அலோசியசிடம்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

wpengine
இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் குழப்பநிலை தோன்றியது. இதன் விளைவாக சபாநாயகர் சபை அமர்வை ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு சபை அமர்வை ஒத்திவைத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

பண்டாரவளை – திக்கராவை பகுதியில் மண்சரிவு அபாயம் சுமார் 150 குடும்பங்கள்  வௌியேறும்படி பணிப்பு

wpengine
பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக  பண்டாரவளை திக்கராவை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகமைத்துவ பதுளை கிளை அறிவித்து, 150 குடும்பங்களை உடனடியாக...
உள்நாட்டு செய்திகள்

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து  செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்  

wpengine
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றிற்கிடையிலான ஒப்ந்தத்தின்  ஒரு அங்கமாக, தனியார் மருத்துவ கல்லூரி ஏற்படுத்துவதாயின் அதற்கான  முன் அனுமதியை இலங்கை மருத்துவ சபையிடமிருந்து பெற்றுகொள்ளப்படல் வேண்டும் என...
உள்நாட்டு செய்திகள்

ஆகஸ்டில் உள்ளூராட்சி  மன்ற  சட்டமூலம் பாராளுமன்றத்தில்……….

wpengine
சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல , உள்ளூராட்சி  மன்ற  தேர்தல் தொடர்ப்பான திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று கூறினார். இத்திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றம் அனுமதித்ததன் பின்பு...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் இன்று………..

wpengine
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அகில இலங்கை செயற்பாட்டாளர் குழு மற்றும் அக்கட்சியின் நிறைவேற்றுகுழு ஆகியவை இன்று மாலை 7 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கட்சித்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையின் கீழ் கூடவிருக்கின்றது. இக்...
உள்நாட்டு செய்திகள்

பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக வழக்குகள்  

wpengine
பசில், நாமல், ஜோன்ஸ்டன் உட்பட 23 பேருக்கெதிராக 12 வழக்குகள் FCID யினரால்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இந்த 12 வழக்குகள் சம்மந்தமான விசாரணை கோவைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

உமா ஓயா திட்டத்தால் பதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை  ஒன்றுகூடி  பதுளை  பண்டாரவளை  வீதியில் இரு இடங்களில் தற்பொழுது உமா ஓயா திட்டத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தை  முன்னெடுத்துள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்  சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

wpengine
பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்றைய தினம் விவாதம் நடைபெற்றது. இன்று  வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இந்த...
உள்நாட்டு செய்திகள்

அரசு துணிந்து முடிவுகளை எடுக்க வேண்டும்  – சம்பந்தன்

wpengine
நேற்று பாராளுமன்றம் கூடிய போது தினேஷ் குணவர்தன பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொன்டிருக்கும் போது எதிகட்சித்தலைவர் இரா. சம்பந்தன் மௌனம் காக்கிறார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அத்தியாவசிய சேவையாக பெற்றோலிய உற்பத்திகள், திரவ...
உள்நாட்டு செய்திகள்

தாஜுதீன் கொலை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படுள்ளனர்

wpengine
தேசிய  ரகர் வீரர் வசீம் தாஜுதீன் 17 மே 2012 ஒரு கார் விபத்தின்  பின் மரணமானதாக அறிவிக்கப்பட்டு அவ்வழக்கு மூடப்பட்டது. அன்றைய சக்திவாய்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் அவரின் மரணத்திற்குப்பின் ஒளிந்திருப்தாக...
உள்நாட்டு செய்திகள்

இன்று முதல்  திறைசேரி முறிகள் விநியோகத்தில் புதிய நடைமுறை அமுலாக்கம்

wpengine
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்றுமுதல் புதிய நடைமுறையின் கீழ் திறைசேரி முறிகள் விதிமுறைகளுக்கமைவான விநியோகம் இடம்பெறும் என்றும் அதன் கீழ் திறைசேரி முறிகள் விநியோகம் குறித்த...