யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏகமன ஒத்துழைப்பு…
யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களை மீள்குடியேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட உயர்மட்ட...