Month : August 2017

உள்நாட்டு செய்திகள்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு..

wpengine
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, பாராளுமன்ற வீதி (பாராளுமன்ற சந்தியில் இருந்து) மூடப்பட்டுள்ளது. Update – 11.00 AM எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் கடும் நெரிசலில்.. அரசாங்கத்துக்கு...
விளையாட்டு

“..நாம் மனரீதியாக பாதிக்கப்படவில்லை.. இன்றைய போட்டியில் வெற்றி எமக்கு..” – மாலிங்க..

wpengine
இலங்கை அணியானது தொடர் தோல்விகளை தழுவி வரும் நிலையில், இது குறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டிக்கான தலைவருமான லசித் மாலிங்க கருத்துத்...
கேளிக்கை

விஜய்யுடன் மோதும் கார்த்தி..

wpengine
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

புதிய நீதி அமைச்சர் அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…

wpengine
புதிய நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தன்னுடைய புதிய அமைச்சுப் பொறுப்புக்களை இன்று(31) காலை நீதியமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சந்தரப்பத்தில் அமைச்சர்களான சந்திரானி பண்டார, கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் உடனிருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தொடர்பில் அரசு ஆதரவு காட்டி வருகிறது.. எமது போராட்டம் தொடரும்.. – GMOA

wpengine
சைட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு புதிய தீர்வுகளை உள்ளடக்கி, விசேட அறிக்கை ஒன்றினை கடந்த 28ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து இதுவரையில் அறிவிப்பு எதனையும் ஜனாதிபதி விடுக்காமையால்...
உள்நாட்டு செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கு பூட்டு..

wpengine
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. பலைக்கழக மாணவர்களிடையே நேற்று(30) இடம்பெற்ற மோதல் காரணமாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 20 மாணவர்கள்...
உள்நாட்டு செய்திகள்

வடமாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக வழக்கு..

wpengine
தம்மை வட மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிய முறைமை தவறு எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றைத் தாக்கல் நேற்று(30) தாக்கல் செய்துள்ளார். தம்மை அமைச்சர் பதவியிலிருந்து...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுசூடான செய்திகள்

“..தமிழச்சியே சிங்கள ஆண்களுடன் தொடர்புகள் வேண்டாம்.. இன்றேல் விளைவுகளை சந்திக்க நேரிடும்…” புலிகளது புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை..

wpengine
பாதுகாப்பு தரப்பினரின் கவனத்தினை மட்டும் ஈர்த்திருந்த வடக்கில், தமிழீழ போருக்கு பின்னர் அனைத்து மக்களதும் கவனத்தையும் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மீண்டும் ஈர்த்துள்ளது. குறித்த துண்டுப் பிரசுரங்கள் வவுனியாவில்...
உள்நாட்டு செய்திகள்

22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை..

wpengine
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்மின்ன இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 22 வயதான இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேராதனை ஹோடியாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.எம். தொடம்வெல என்ற நபரே...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை.. – ஜெனரல் ஜயசூரிய..

wpengine
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது யுத்த குற்றங்களுக்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை...
கேளிக்கை

ஐஸுக்கு உண்மையிலேயே ‘மொட்டை’ வேண்டுதலா..? (Photo)

wpengine
உலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான். இவர் திருமணம், குழந்தைக்கு பிறகு தற்போது நிறைய படங்களில் பல்வேறு சரிதைகளில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்துக்கும் நிறைய...
உள்நாட்டு செய்திகள்

தேர்தலினை இவ்வருடம் நடாத்துவது சாத்தியமில்லை.. – மஹிந்த

wpengine
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி அதற்கான தேர்தலை நடத்த முடியும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலை இந்த ஆண்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளாவிய ரீதியில் சைட்டம் இரவு தீப்பற்றியது இவ்வாறுதான்.. (Photos)

wpengine
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று(30) இரவு “தீப்பற்றிய இரவு” என்னும் தொனிப்பொருளில் போராட்டத்தை மலையகத்தில் முன்னெடுத்துள்ளனர். ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளிலும் போராட்டம்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 50% ஆல் குறைப்பு..

wpengine
மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை 50% இனால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளக சுற்றறிக்கை மூலம் குறித்த இந்த தகவல் நேற்று(30) அமைச்சின் ஊழியர்களுக்கு...
வணிகம்

நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி திறந்து வைப்பு ..

wpengine
உள்நாட்டு மருந்து உற்பத்தித் துறையில் நவெஸ்டா பாமசீயுடிகல் நோயெதிர்ப்பு ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று(30) ஹொரணயில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்துவைத்துள்ளார். இந்த நவெஸ்டா பாமசீயுடிகல் கம்பனியினால் 1.4 பில்லியன் முதலீட்டில் இந்த தொழிற்சாலை...