CITES மாநாட்டின் 18வது கூட்டத்தொடர் இலங்கையில்…
அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் வன சீவராசிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வது தொடர்பான மாநாட்டின் (CITES) 18வது கூட்டத்தொடர் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், அதன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்...