Month : August 2017

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்

wpengine
சற்றுமுன்னர்  வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணை  முறி ஆணைகுழு முன்  ஆஜராகியுள்ளார். பிணை முறி ஆணைக்குழு இவரிடமிருந்து பல மில்லியன்கள் பெறுமதியான வீட்டை வாடகைக்கு பெற்று பின்னர் அதனை கொள்வனவு செய்ய பெறப்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

wpengine
எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து உத்தேச போராட்டத்தை முன்னெடுக்க போவதில்லை என, எரிபொருள் கூட்டுத்தாபன...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் விபரங்களை வெளியிட்டார் ரிஷாட்

wpengine
நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நோர்வே நிபுணர்களே உமாஓய திட்டத்தை தொடர்வதா  இல்லையா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்  

wpengine
உமாஓய திட்டம் முன்னைய அரசின் காலத்தில் முறையான எதுவித ஆய்வுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதால், அது  பாரிய நில வெடிப்புகளையும், கட்டிட வெடிப்புகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு இன்னலைக்கொடுத்தது. இதனால் உமாஓய திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பின....
உள்நாட்டு செய்திகள்

ரவிக்கு ர்திரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படின் ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்கும்

wpengine
முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி  பிணை முறி மோசடி விவகாரம் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு முன் நாளை 2 சாட்சியமளிக்க இருக்கும் நிலையில், அவருக்கெதிராக நம்பிக்கையில்லா...
உள்நாட்டு செய்திகள்

உயர்தர மற்றும் ஐந்தாம் தர பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில்

wpengine
மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றும் உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அத்துடன் மூன்று இலட்சத்து 56...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாடசாலை 2ம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 4 ல் ஆரம்பம்…………

wpengine
பாடசாலை 2 ம் தவணைக்கான  விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி  வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. விடுமுறையின் பின் பாடசாலைகள் செப்டம்பர் 6 ம் திகதி மீளத்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
உள்நாட்டு செய்திகள்

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine
இலங்கையில் டெங்கு நோயை பரப்பும் நுளம்புக்கு  எதிரான போராட்டம் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிகின்றது. அரசு டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில் என்ஜின் சாரதிகள்

wpengine
ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.. உரிய நியமன  விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில்...