16 மணி நேர நீர்வெட்டு அமுலுக்கு..
பம்புக்குளிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செய்யப்படவுள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் 02ம் திகதி 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி...