சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூவர், பொதுஜன முன்னணியில் இணைவு..
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொண்டுள்ளனர். தற்போது (இன்று – 28) அம்பாறையில் இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...