Month : September 2017

உள்நாட்டு செய்திகள்

குருநாகலையில் இரண்டு சுரங்க வழிப்பாதைகள் அமைக்கத்திட்டம்..

wpengine
குருநாகலையில் பாதசாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை இரண்டு சுரங்க வழிப்பாதைகள் நிர்மாணிக்க ரூபா 6.5 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது குருநாகல் பஸ் நிலையம் மற்றும் மலியதேவா...
உள்நாட்டு செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாவிடின் 06ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்..

wpengine
2017ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு பெயர் உட்சேர்க்கப்படாதோர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு 18 வயதிற்கு...
கேளிக்கை

விஜய் சேதுபதியுடன் 6வது முறையாக இணையும் நடிகை?

wpengine
விஜய் சேதுபதியுடன் 6-வது முறையாக இணைந்து நடிக்க நடிகை ஒருவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். `ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `அநீதிக்கதைகள்’. விஜய் சேதுபதி –...
உள்நாட்டு செய்திகள்

சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை நாளை முதல் அதிகரிப்பு..

wpengine
சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை நாளை(02) முதல் 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. பொலித்தீன் பை, உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப்...
வாழ்க்கை

குழந்தைகளுக்கு சத்தான கேரட் கட்லெட் எப்படி செய்வது?

wpengine
குழந்தைகள் அடிக்கடி கேரட்டை சாப்பிடுவது நல்லது. கேரட்டை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் – 300 கிராம் வெங்காயம் – ஒன்று பெரியது இஞ்சி-பூண்டு...
வாழ்க்கை

வெறும் தரையில் உறங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்..

wpengine
எந்த விதமான படுக்கை நல்ல தூக்கதிற்கு சிறந்தது? எவ்வளவோ விதங்களில் இன்று மெத்தைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலும், சில நாட்களில் பலவித தூக்க பிரச்சனைகள் வருகின்றன. நீண்ட நேரம் படுக்கும்போது முதுகு...
உள்நாட்டு செய்திகள்

தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் தொடரும்..

wpengine
தமது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் தினங்களில் அரசுக்கு எதிராக தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் இது குறித்து...
வாழ்க்கை

ஸ்ட்ரோபெர்ரியில் நிறைந்திருக்கும் அழகு இரகசியங்கள்..

wpengine
பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ரோபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம்...
உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் பவுசர் விபத்தினால் நீர் விநியோகம் தடை..

wpengine
இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் பவுசரில் இருந்த எரிபொருள் களு கங்கையில்  கலந்துள்ளமையினால் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர்...
கேளிக்கை

பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த விவேகம் வசூல்..

wpengine
ரசிகர்கள் எப்போதுமே நல்ல படங்களுக்கு தங்களது முழு ஆதரவையும் தருவார்கள். அப்படி அஜித்தின் கடின உழைப்பில் வெளியான படம் விவேகம். படம் வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கி வருகிறது. அதிலும் சென்னை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் டிசம்பர் 09ம் திகதி..! ஆனால் மூன்று கட்டளைச் சட்ட திருத்தங்கள் சிக்கல்..

wpengine
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடத்த முடியுமாக இருந்தாலும்,தேர்தலுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பாக தீர்க்கப்பட சில பிரச்சினைகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாநகர...
கேளிக்கை

BiggBoss நிகழ்ச்சியில் நுழைய போகும் யார் அந்த சர்ச்சை நாயகி?

wpengine
தமிழில் BiggBoss நிகழ்ச்சி வரக் காரணமே ஹிந்தி BiggBoss நிகழ்ச்சி தான். அங்கு BiggBoss நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவே தமிழிலும் தொடங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஹிந்தியில் தற்போது 11வது சீசன் தொடங்க இருக்கிறது....
உள்நாட்டு செய்திகள்

பொலிதீன் தடைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine
தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலிதீன் அல்லது ஏதேனும் பொலிதீன் பொருள் பயன்பாடு அல்லது உற்பத்தி போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன்...
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் 6.2 ரிச்டர் அளவுகோலில் பூமியதிர்ச்சி..

wpengine
இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் 6.2 ரிச்டர் அளவுகோலில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமத்ரா மாகாண தலைநகர் பாடாங்கில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவில் குறித்த...
உள்நாட்டு செய்திகள்

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன பிரதான விநியோகஸ்தரை கைது செய்ய பணிப்புரை..

wpengine
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நேற்று(31) பிணைமுறி ஆணைக்குழுவில் கூறியுள்ளார். பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தகவல்...