அமெரிக்காவில் ரஷ்ய தூதரகங்களை மூட அரசு உத்தரவு..
ரஷ்யாவில் அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை ரஷிய அரசு பதவிநீக்கம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் மூன்று ரஷ்ய தூதரகங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் 35 ரஷ்ய தூதரக...