பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்…
கண்டி – அங்கும்புர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் தனது கடமைகளை நிறைவு செய்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே...