இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதுடன் 527 பேர் காயமடைந்துள்ளனர். திறந்த வெளியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இளைஞர் ஒருவரால் இந்த...