Month : October 2017

உள்நாட்டு செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

wpengine
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்படித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால், ​தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், கொழும்பு பக்கத்தை நோக்கி, கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.   (rizmira)...
உள்நாட்டு செய்திகள்

பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு…

wpengine
3 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாட்டின் பால் உற்பத்தியில் 85 வீதமான பசும் பால் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற பால்பண்ணையாளர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கும்...
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி – சுமார் 24 பேர் காயம்…

wpengine
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இந்த சம்பவம் நேற்று(01) இரவு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திறந்த வெளியில்...
கேளிக்கை

முதல் முறையாக கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் மகன் கவுதம் கார்த்திக்..

wpengine
கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை தொடர்ந்து கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான ‘நவரச நாயகன்’ கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார். ‘நான் சிகப்பு மனிதன்’ பட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

wpengine
அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று(02) விடப்படும். இதனூடாக, தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு, கொள்வனவு செய்ய முடியும் என தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது. சிறு தெங்கு உற்பத்தியாளர்களிடமிருந்து ​​கொள்வனவு...
உள்நாட்டு செய்திகள்

எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை.. – பெற்­றோ­லியத் துறை அமைச்சு..

wpengine
எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்பில் இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை என பெற்றோ­லியம் மற்றும் பெற்­றோ­லிய வளத் துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக அமைச்சின் செய­லா ளர் உபாலி மார­சிங்க விடுத்­துள்ள அறிக்­கை...
உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் மகேந்திரன், ஜனாதிபதி ஆணைக்குழுவு முன்னிலையில்..

wpengine
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாக பரீட்சிர்த்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவு முன்னிலையில் இன்றும்(02) ஆஜராகியுள்ளார்.     (rizmira)...
உள்நாட்டு செய்திகள்

சிங்கள ராவய அமைப்பின் தலைவருக்கு கொழும்பு குற்றதடுப்பு பிரிவு அழைப்பு..

wpengine
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மிமன தயாரத்ன தேரர் மற்றும் அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோர் இன்று(02) கொழும்பு குற்றதடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட...
உள்நாட்டு செய்திகள்

மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று..

wpengine
மியன்மார் அகதிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (02) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு, பொலிஸார், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்....
உலக செய்திகள்

சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க தீர்மானம்…

wpengine
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறக்க சவுதி பல்கலைகழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள்வாகனம் செலுத்த விதிக்கப்பட்ட தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதேவேளை அடுத்த வருடம் 2018-ம்...
உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா திட்­டத்துக்கு அண்­மித்­த­தாக வசிக்கும் சுமார் 5,000 குடும்­பங்­களை அகற்ற நட­வ­டிக்­கை..

wpengine
உமா ஓயா திட்டத்தினால் ஏற்­பட்­டு­ வரும் பாதிப்­பு­களை கருத்திற் கொண்டு திட்­டத்துக்கு அண்­மித்­த­தாக வசிக்கும் சுமார் 5,000 குடும்­பங்­களை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது. குறித்த திட்டத்தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பாது­காப்­பாக வாழ சிறிய...
உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம் அறிமுகம்…

wpengine
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விசேட...
உள்நாட்டு செய்திகள்

சுங்க அதிகாரிகள் 04 பேருக்கு எதிராக வழக்கு..

wpengine
வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகரிடமிருந்து 125 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக பெற்றனர் என்று குற்றஞ்சாட்டப்படடிருந்த, சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிராக,இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, கொழும்பு மேல்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine
நாட்டில் இன்றும்(02) மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வளிமண்டவியல்...
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் அடுத்த வாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்..

wpengine
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கே அவர் பய­ணத்தை மேற்கொள்ளவுள்ளார். 9 நாட்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்நாடு­களில் தங்­கி­யி­ருப்பார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது....