இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை திஸரவிடம்…
இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளுக்கான தலைவராக திஸர பெரேரா செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு – 20 மற்றும்...