Month : November 2017

உள்நாட்டு செய்திகள்

அதிகார ​சபையின் தலைவர் பதவி நீக்கம்..

wpengine
வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, குறித்த பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். அப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி...
உள்நாட்டு செய்திகள்

உருளைக் கிழங்கு விதைகளுக்கு 50% மானியம்…

wpengine
பருவமற்ற காலத்தில் உருளைக் கிழங்கு விதைகளுக்கு 50% மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, விவசாய மற்றும் வர்த்தகத்துறை அமைச்சுகள் இணைந்து கலந்துரையாடி, விஷேட...
உள்நாட்டு செய்திகள்

புகையிரத பொதி பரிமாற்றத்துக்கான கட்டணம் அதிகரிப்பு…

wpengine
புகையிரத்தின் பொதி பரிமாற்ற கட்டணம் இன்று(01) முதல் 50 சதவீத்தினால் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் வர்த்தக ரீதியான பொதிகளுக்கு மாத்திரமே...
உள்நாட்டு செய்திகள்

கட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து…

wpengine
கொழும்பில் நேற்று முன்தினம்(30) காலைஆரம்பமான கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் நேற்றைய (31) அமர்வில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வரத்தக மற்றும் பொருளாதார மேம்பாட்டுத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இலங்கை கைத்தொழில் மற்றும்...
உள்நாட்டு செய்திகள்

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…

wpengine
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக...
உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை தொடரும்…

wpengine
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழைவீழ்ச்சி காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும்...
உலக செய்திகள்

நியூயோர்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு…

wpengine
நியூயோர்க்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் – கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதைக்குள் பிரவேசித்த பாரவூர்தியைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் 29 வயதான...
உள்நாட்டு செய்திகள்

அரச மருந்தாளர்கள் அடையாள சேவைப் புறக்கணிப்பில்…

wpengine
அரச மருந்தாளர்கள் இன்று(01) அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கமைய நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் குறித்த இந்த அடையள சேவைப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அரச...