Month : December 2017

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்த இறுதி அறிக்கையில் தாமதம்…

wpengine
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட நாள் விசாரணைக்கு பின் விசாரணையின் இறுதி சுருக்கமான அறிக்கை நாளை மறுதினம்(31) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்க உள்ளதாக...
கேளிக்கை

வெள்ளி விழாவை முன்னிட்டு ஜனவரியில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி…

wpengine
ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு ஜனவரி 12ம் திகதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இளையராஜாவின் இசைக்குழுவில் கீ...
உலக செய்திகள்விளையாட்டு

முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு..

wpengine
முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் (george weah), லைபேரியா நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது. இதில் ஜோஜ் வேஹிற்கு 60% ஆன வாக்குகள்...
உள்நாட்டு செய்திகள்

2018 கல்வியாண்டின் முதலாம் தவணை ஜனவரி 02 ஆரம்பம்..

wpengine
2018ம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஜனவரி 02ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் நடவடிக்கைக்காக...
உலக செய்திகள்

சிம்பாப்வே நாட்டின் துணைஅதிபராக கான்ஸ்டான்டினோ சிவேங்கா பதவியேற்றார்…

wpengine
ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேவின் துணை அதிபராக முன்னாள் இராணுவ ஜெனரல் கான்ஸ்டான்டினோ சிவேங்கா நேற்று பதவியேற்றுள்ளார். ஆப்ரிக்க நாடான சிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே(93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். இராணுவ...
உள்நாட்டு செய்திகள்

2018 முதல் சாரதிப் பத்திரம் வழங்க புதிய முறை..

wpengine
2018 ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்கள் கட்டாய ஒருநாள் செயலமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும்...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மெரினா கடற்கரைக்கு டிசம்பர் 31ம் திகதி இரவு சீல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..

wpengine
சென்னை மெரினா கடற்கரைக்குள் டிசம்பர் 31ம் திகதி இரவு எந்தவித வாகனங்களும் நுழையக்கூடாது என காவல்துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 31 இரவு புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுவர். அதில் சென்னையும்...
உள்நாட்டு செய்திகள்

இலவச பாடப் புத்தகங்களை விலைக்கு விற்க கல்வி அமைச்சு முயற்சி – மறுக்கின்றது கல்வியமைச்சு..

wpengine
அரசினால் இலவசமாக வழங்கப்படுகின்ற பாடப் புத்தகங்களை விலைக்கு விற்க கல்வி அமைச்சு முயற்சிப்பதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என கல்வி வெளியீட்டு ஆணையாளர் அம்.எம்.கே.பி. இயங்கசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...
உள்நாட்டு செய்திகள்

நாட்டின் ஏனைய இடங்களில் சீரான காலநிலை…

wpengine
நாட்டில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. களுத்துறை, இரத்தினபுரி , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்...
உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட புகையிரத சேவை…

wpengine
எதிர்வரும் ஜனவரி 7ம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு தங்களின் சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி, பல்வேறு விசேட புகையிரத...
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine
பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் இன்று(29) சுமார் 5.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் தென்கிழக்கே சுமார்...
உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிடமிருந்து பொலிசில் முறைப்பாடு..

wpengine
வில்பத்து தேசிய வனப்பூங்காவுக்கு உரித்தான நிலப்பரப்பினை அழித்து கிராமம் ஒன்றினை உருவாக்க முன்னின்ற குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அத்துடன், பூக்குளம் மீன்வள...
உள்நாட்டு செய்திகள்

70 இந்திய மீனவர்கள் விடுதலை…

wpengine
இலங்கையில் தடுப்பில் உள்ள மேலும் 70 இந்திய மீனவர்கள் எதிர்வரும் தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் 150க்கும் அதிகமான இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் 89...
உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் ​பிரேரணை…

wpengine
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை புறக்கணித்தமை தொடர்பில் ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ரா.மு. ரத்நாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் ​பிரேரணை ஒன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கம் செய்யுமாறு கோரியே...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து இராஜினாமா..

wpengine
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். தமது தீர்மானத்தினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கு...