ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அடிமையான பாலிவுட் நடிகர்…
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு தற்போது தான் அடிமையாகிவிட்டதாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் சமீபத்தில் வரவேற்பைப் பெற்ற பாடல் ‘ஜிமிக்கி கம்மல்’. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘Velipadinte Pusthakam’...