Month : January 2018

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine
நாடளாவிய ரீதியில் இன்று(30) காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சருடன் வைத்திய...
உள்நாட்டு செய்திகள்

தீர்மானங்கள் எதுவுமின்றி கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் நிறைவுக்கு…

wpengine
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர்...
உள்நாட்டு செய்திகள்

குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிப்பு…

wpengine
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, தம்மை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(30) கொழும்பு மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த...
உள்நாட்டு செய்திகள்

சரண குணவர்தனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை…

wpengine
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கைது செய்யுமாறு இன்று(30) கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க பிடியாணை பிறப்பித்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபை தலைவராக இருக்கும் காலத்தில் நெருங்கிய ஒருவரின் வாகனங்களை...
உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை…

wpengine
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மத்திய வங்கியும், நிதி அமைச்சும் ஒன்றாக இருந்தால் திருடுவது கடினம்… [Video]

wpengine
மத்திய வங்கியினை, நிதி அமைச்சிலிருந்து பிரித்தது கட்சியின் நிதிக்கு பணம் சம்பாதிக்கும் நோக்கிலா என நேற்று(29) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றான தெரண 360இல் கலந்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான...
விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கம்…

wpengine
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிக்காக லாகூர் க்லேண்டேர்ஸ் அணிக்காக விளையாட இருந்த இலங்கை அணியின் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் குறித்த அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, மேத்யூஸ் இற்கு பதிலாக நியூசிலாந்து...
வாழ்க்கை

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை போக்கும் ஃபேஸ் பேக்குகள்…

wpengine
சிலருக்கு முகத்தில் பள்ளங்கள் காணப்படும். இதற்கு காரணம் சருமத் துளைகள் திறந்து மூடாமல் இருப்பது தான். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அவ்வப்போது வந்து முகத்தின் அழகையே அசிங்கமாக காட்டும். அதுமட்டுமின்றி, இத்தகையவர்களது...
வணிகம்

பாவனைக்கு உதவாத 2500 பெரிய வெங்காயம் அழிப்பு…

wpengine
தம்புளை மாநகர சபையின் சுகாதார பிரிவு மேற்கொண்ட முற்றுகையின் போது தம்புளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் அழிக்கப்பட்டுள்ளது. தம்புளை மாநகர சபை...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் முறைப்பாடுகளுக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விஷேட பிரிவு ஸ்தாபிப்பு…

wpengine
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற உரிமை மீறல்கள் சம்பந்தமாக கண்டறிவது இதன் நோக்கமாகும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு…

wpengine
2018ம் ஆண்டுக்கான நேற்று(29) நிறைவு பெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை எந்த அணியும் விலைக்கு பெறவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் அதிகப்படியான விக்கெட்டுக்களுக்கு சொந்தக்காரரான லசித் மாலிங்கவை இம்முறை...
கேளிக்கை

பெரிய ஹீரோக்களுடன் இனி ஜோடி சேருவதில்லை…

wpengine
நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, இனி பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை...
விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 203 ஓட்டங்களால் வெற்றி… (SCORES)

wpengine
பதினொரு வயதிற்கு உட்பட்ட (U 19) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2-வது அரையிறுதி போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று(30) அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. குறித்த...
உள்நாட்டு செய்திகள்

சிவனொளிபாத மலை யாத்திரிகர்களுக்கு விசேட புகையிரத சேவை…

wpengine
சிவனொளிபாத மலை யாத்திரையை இலக்காக கொண்டு கொழும்பு கோட்டை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில் இன்று(30) தொடக்கம் சிறப்பு புகையிரத சேவையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத சேவை எதிர்வரும் மே...
உலக செய்திகள்

தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி இரத்து – வட கொரியா அறிவிப்பு…

wpengine
குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெற இருந்த கலாசார விழாவில், தென் கொரியாவுடன் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெப்ரவரி மாதம்...