சவுதி மற்றும் ஐக்கிய அமீரகத்தில் இனி வற் வரி அமுலுக்கு…
பொருளாதாரத்தை வலுப்படுத்தும் விதமாக உணவு, துணிகள், மின்னணு உபகரணங்கள் உட்பட பல்வேறு அம்சங்களில் மதிப்பு கூட்டு (வற்) வரியை சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக அரசுகள் நேற்று(01) முதல் அமுல்படுத்தியுள்ளது. எண்ணெய் வளம்...