சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை அமைச்சர் நியமனம்…
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக துணை அமைச்சர் பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியாவில் பல அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள்...