Month : April 2018

உள்நாட்டு செய்திகள்

வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை…

wpengine
வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை(28) தொடக்கம் குறித்த விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு, வெயங்கொடை,...
வாழ்க்கை

அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்…

wpengine
உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை புரியும் ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. ஆனால் உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்துவதால் தெளிவான பளபளக்கும் சருமம் கிடைக்கும் சரும வெண்மைக்கு தேவையான பொருட்கள்: 3 ஸ்பூன் உருளைக்கிழங்கு...
உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை….

wpengine
மே தின கொண்டாட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது; உலக தொழிலாளர் தினத்தினை அரசாங்கம் மே மாதம் 7...
உள்நாட்டு செய்திகள்

ஹொரணை – இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்…

wpengine
ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் விளக்கமறியலில் இருந்த இருவரையும்  எதிர்வரும் மே மாதம் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று(27)  ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

வெசாக் தினத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…

wpengine
அமைச்சரவை மறுசீரமைப்பு, எதிர்வரும் வெசாக் பௌர்ணமிக்குப் பின்னர் இடம்பெறுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் – சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர், குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பு இன்றைய தினம்(27) இடபெறுவதாக இருந்தது. எனினும், அமைச்சுப்...
உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை குறைக்க நடவடிக்கை…

wpengine
புதிய உள்ளூராட்சி முறையின் கீழ் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமையினால், குறித்த எண்ணிக்கையினை குறைக்க அது குறித்த சீர்திருத்த சட்டமொன்றினை பாராளுமன்றில் முன்வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
உள்நாட்டு செய்திகள்

லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டது…

wpengine
ஊனமுற்ற படையினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.     Rish...
உலக செய்திகள்

கடந்த 4 மாதத்தில் 48 பேருக்கு மரண தண்டனை…

wpengine
கடந்த 4 மாதத்தில் சவுதி அரேபியாவில் 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பாதிப்பேர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் கொலை,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு மின்வலு அமைச்சு கோரிக்கை…

wpengine
நிலவும் வெப்பமான காலநிலையில் மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. நீரேந்து பகுதிகளிலும், நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களில், நீர் மட்டங்கள் 48%...
கேளிக்கை

நயன்தாராவுக்காக அதிக விருப்பத்துடன் வேலை செய்யும் அனிருத்…

wpengine
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் அதிக மெனக்கெட்டு வருகிறார். அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீ.சு.க. உறுப்பினர்கள் 16 பேருக்கும் எதிர்க்கட்சி ஆசனங்கள் கோரி கடிதம்…

wpengine
இந்நாள் அரசில் இருந்து விலகிய 16 ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர தமக்கு ஆவனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்கள் குறித்த இந்த வேண்டுகோளை கடிதம் மூலம் பாராளுமன்ற...
வணிகம்

இலங்கை தேயிலையினை ஏற்க மறுக்கிறது ஜப்பான்….

wpengine
ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நாட்டின் தேயிலை தொடர்பில் பிரச்சினை நிலைமை தோன்றியுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். க்ளைபோசெட் தடையுடன் நாட்டின் தேயிலை பயிர்செய்கைக்காக பயன்படுத்தப்படும் இரசாயண பதார்த்தம் காரணமாக அந்நாட்டின் ஆராய்ச்சி நிலையத்தில் இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…

wpengine
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதமானது, உலப்பனை பகுதியில் இன்று(27) அதிகாலை 1.30 அளவில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலை நாட்டுக்கான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தேர்வுக் குழு லசித் மாலிங்க’வை போட்டிப் பட்டியலில் பெயரிட்டது…

wpengine
எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி முதல் 20ம் திகதி வரையில் நடைபெறவுள்ள 04 அணிகள் மோதும் சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 24...
உள்நாட்டு செய்திகள்

கராபிடிய வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு…

wpengine
இன்று(27) காலை 7 மணி முதல் கராபிடிய போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டு மருத்துவரான ரிச்சட் பர்மின் மீண்டும் காலி – கராபிடிய மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு அங்கீகாரம்...