Month : April 2018

உள்நாட்டு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று இரவு தீர்மானம் எட்டப்படும் எனும் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு… (update)

wpengine
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையின் போது தமது கட்சியின் தீர்மானத்தினை இன்று(03) இரவு எடுக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால...
உலக செய்திகள்

காவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம்…

wpengine
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எந்த...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தவிர்க்க முடியாமல் பிரதமர் தோற்றால்… – காலை இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்தது இதுதான்…

wpengine
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று(03) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் பிரபலங்கள் சிலருடன் இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்...
வாழ்க்கை

சரும எரிச்சலை போக்கும் ஐஸ்கட்டி மசாஜ்…

wpengine
வெயிலில் அதிக நேரம் அலைந்து வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றால் ஐஸ்கட்டிகளை கொண்டு சருமத்திற்கு மசாஜ் செய்யலாம். வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்க ஐஸ்கட்டிகளை பயன்படுத்தலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் வெப்ப தாக்கத்தால்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாட்டினை பிரதமருக்கு அறிவிப்பு…

wpengine
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் இன்று(03) ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்து நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கட்சியின் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி குறித்து பொய்யான தகவல்களை வழங்கிய பிரபல ஜோதிடருக்கு எதிராக விசாரணை…

wpengine
ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் ஜோதிட கணிப்புக்களை வெளியிட்ட பிரபல ஜோதிடரான விஜித ரோஹன விஜயமுனிக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்ற ஆலோசனைகள் கோர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து இன்று(03) இரகசியப் பொலிசாரினால் கொழும்பு...
உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..

wpengine
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று(03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை...
உள்நாட்டு செய்திகள்

மாத்தளை – உகுவெலை பிரதேச சபையின் அதிகாரம் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு…

wpengine
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணி அதிகாரத்தினை பெற்றிருந்த மாத்தளை – உகுவெலை பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஈ.டப்ளியூ.எம்.சேத்தியரத்ன தெரிவாகியுள்ளார். இன்று(03) காலை இடம்பெற்ற இரகசிய...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு…

wpengine
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வருகைதருவோருக்கு பொலிஸார் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை, மகரகம...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு…

wpengine
கடந்த 2018 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்கவை தாக்கியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மிக கொடூரமாக வற்புறுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா…. ?

wpengine
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சில மணி நேரங்களில் தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக இணையத்தள ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர...
உள்நாட்டு செய்திகள்

காணி விற்பனையின் போது அறவிடப்படும் புதிய வரி குறித்தான தெளிவான விளக்கம்…

wpengine
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு அமைவாக காணியை விற்பதன் மூலம் கிடைக்கும் மொத்த பணத்திற்கும் 10% வரி அறவிடப்படும் என்று உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

தடைக்கு மத்தியில் ஸ்மித் – வார்னர் ஆகியோருக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி…

wpengine
பந்தினை சேதப்படுத்திய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒரு வருடம் போட்டித் தடைக்கு ஆளாகியுள்ள அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் முன்னாள் உப தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு உள்ளாட்டு போட்டிகளில் பங்கேற்க...
உள்நாட்டு செய்திகள்

பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை…

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் குழு இன்னமும் இரத்து செய்யப்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “… பிரதமர்...
கேளிக்கை

இனி என் படங்களில் இந்த மாதிரி எந்த காட்சியும் இருக்காது – சிவகார்த்திகேயன் அதிரடி…

wpengine
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்களில் இனி குடி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாது என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இன்றைய திரைப் படங்களில் நண்பர்கள் குடிக்கும் காட்சிகள், கலாட்டா...