பிரதமர் குறித்து ACMC இனது தீர்மானம் இன்று(03)…
பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் இன்று(03) தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இன்று, ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா...