நிலவும் வரட்சியான காலநிலையில் மின்வெட்டு குறித்து மின்சார சபை எதிர்வு கூறல்…
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையினால் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார். எனினும், மின்சார உற்பத்தி வீழ்ச்சி காரணமாக மின்...